தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

COVID-19 உலகளாவியபெருந்தொற்றுநோய்க்குஎதிராகக்கனடாநடவடிக்கைஎடுத்துவரும்வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (செவ்வாய்க்கிழமை) பின்வரும்விடயங்களைஅறிவித்தார்:

  • COVID-19 தொடர்பானஅவசரசட்டமூலத்தைநிறைவேற்றுவதற்காகநாடாளுமன்றம்இன்றுமீண்டும்கூடுகிறது. கனடியர்கள்அவர்களுக்குத்தேவையானஉதவியைஇயலுமானவிரைவில்பெற்றுக்கொள்வதற்காகஇந்தச்சட்டமூலத்தைநிறைவேற்றுவதுகுறித்துமூன்றுஎதிர்க்கட்சிகளினதும்தலைவர்களுடனும்உரையாடியதாகப்பிரதமர்அறிவித்தார்.
  • தற்போது, முன்னொருபோதும்ஏற்படாதசூழ்நிலைஏற்பட்டுள்ளநிலையில், வேகமானசெயற்பாட்டின்முக்கியத்துவதைப்பிரதமர்வலியுறுத்தினார். அத்துடன், கனடியர்களுக்குஇயலுமானவிரைவில்உதவியைவழங்கமுயற்சிஎடுக்கப்படும்சந்தர்ப்பத்தில்,

கனடாவின்ஜனநாயககட்டமைப்புக்களில்தாம்கொண்டிருக்கும்நம்பிக்கையையும், இந்தஜனநாயககட்டமைப்புக்களைப்பாதுகாப்பதற்குத்தாம்கொண்டுள்ளஉறுதிப்பாட்டையும்அவர்வலியுறுத்தினார்.

  • வெளிநாடுகளில்சிக்கியிருக்கும்கனடியர்களைமீண்டும்கனடாவுக்குக்கொண்டுவருவதற்கெனக்கனடியஅரசுவெவ்வேறுநாடுகளின்அதிகாரிகளுடனும், வான்போக்குவரத்துத்தொழிற்துறையுடனும்தொடர்ந்துசெயற்படுகிறது:

– இதுவரைஒருமில்லியனுக்கும்அதிகமானகனேடியர்கள்கனடாதிரும்பியுள்ளார்கள்.

– பெருவில்இருந்துமுதலாவதுவிமானம்இன்றுபுறப்பட்டது – இந்தவிமானத்தில்தனித்துப்பயணம்செய்யும்இளையோரும், பாரதூரமாகநோயுற்றவர்களுக்கும்முன்னுரிமைவழங்கப்பட்டுள்ளது.இந்தவாரத்தின்பிற்பகுதியில்மேலதிகவிமானசேவைகள்இடம்பெறவுள்ளன.

– எக்வடோர், எல்சல்வடோர், குவாத்தமாலா, ஹொன்டூரஸ், ஸ்பெய்ன், பெரு, மொறோக்கோஆகியநாடுகளில்இருந்துவரும்விமானசேவைகளுக்குமேலதிகமாகப்பனாமா, ருனீசியா, யுக்றெய்ன்ஆகியநாடுகளில்இருந்துவிமானசேவைகளைஏற்பாடுசெய்வதற்கும்அரசுநடவடிக்கைஎடுத்துவருகிறது.

  • ஒருமில்லியனுக்கும்அதிகமானகனடியர்கள்கனடாதிரும்பியுள்ளநிiலையில், பயணிகள்சுயமாகத்தனிமைப்படுத்திக்கொள்வதன்தேவைவலியுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள்14 நாட்கள்சுயதனிமைப்படுத்திக்கொள்வது, வெறுமனேபரிந்துரைஅல்ல, அதுகட்டாயமானது. சுயதனிமைப்படுத்திக்கொள்ளல்நடைமுறைகள்உதாசீனப்படுத்தப்பட்டால், மேலும்இறுக்கமானநடவடிக்கைகளைஎடுப்பதற்குஅரசுஉறுதிபூண்டுள்ளது.

பதின்நான்குநாள்சுயதனிமைப்படுத்தல்காலத்தில், அண்மையில்பயணம்செய்தவர்களும், சுயதனிமைப்படுத்தலுக்குஉட்பட்டுள்ளவர்களும், பலசரக்குப்பொருட்கொள்வனவுஉட்பட்டஅவசியதேவைகளுக்கும்வீட்டின்வெளியேசெல்லக்கூடாது.

  • மார்ச்23 ஆந்திகதிபிரதமருக்கும், முதல்வர்களுக்கும்இடையில்இடம்பெற்றதொலைபேசிஉரையாடலின்போது, பின்வரும்விடயங்கள்எட்டப்பட்டன:

– அனைத்துப்பிராந்தியங்களுக்கும்தேவைப்படும்மருத்துவப்பரிசோதனைக்கருவிகள், மருத்துவஉபகரணங்கள்உட்பட்டஅனைத்தும்கிடைப்பதைஉறுதிசெய்வதற்குத்தொடர்ந்தும்சேர்ந்துசெயற்படுவதற்கானஉறுதிமொழி

– நாடெங்கும்உள்ளகனடியர்கள்பாதுகாப்பாகஇருப்பதற்குமேலும்நெருக்கமாகச்சேர்ந்துசெயற்பட்டு, மேலதிகநடவடிக்கைகளைஎடுப்பதற்கானஉறுதிப்பாடு

-மாகாணங்களிலும், பிராந்தியங்களிலும்நடைமுறைப்படுத்தப்பட்டஅவசரகாலஉத்தரவுகளைமீளாய்வுசெய்வதற்கானநடவடிக்கை

  • சமஷ்டிஅவசரகாலச்சட்டம்நடைமுறைப்படுத்தப்படமாட்டாதெனஇதுவரைமுடிவுசெய்யப்படவில்லை. வைரஸ்பரம்பலைத்தடுப்பதற்குத்தேவைப்படுவதாகநிபுணர்கள்முன்வைக்கும்ஆலோசனைகளும், அரசின்விதிகளும்பின்பற்றப்படாவிட்டால், இறுதிமுயற்சியாகமேலதிகநடவடிக்கைகளைஎடுப்பதற்குஅரசுதயாராகஇருக்கிறது.

Updated Emergency Measures by the Canadian Federal Governmenton March 24th

Prime Minister Justin Trudeau highlighted the following updates today (Tuesday), as Canada continues to address the COVID-19 pandemic:

  • House of Commons reconvenes today to pass emergency legislation on COVID-19. The Prime Minister announced that he had spoken with all three opposition leaders regarding passing this legislation so that Canadians can receive the support they need at the earliest possible.
  • The Prime Minister emphasized the need for speed during such an unprecedented situation and period; and expressed his trust in Canada’s democratic institutions and his commitment to protect and uphold democratic institutions while seeking to deliver support to Canadians as quickly as possible.
  • The Canadian government continues to work with officials in various countries and the airline industry to get stranded Canadians back home:

– To-date over 1 million Canadians have returned back to Canada;

– The first flight has departed from Peru today – with priority being given to unaccompanied minors and individuals with serious illness; more flights will be available later this week.

– In addition to the flights from Ecuador, El Salvador, Guatemala, Honduras, and Spain, Peru and Morocco, the government is also working to organize flights from Panama, Tunisia, and Ukraine.

  • Will over 1 million Canadians travelled back to Canada, the need for Self-Isolation of the travellers is emphasised. Self-isolation of travellers for 14 days is mandatory, not a recommendation. The government is committed to taking more stringent measuresshould self-isolation protocols be ignored.

During the 14 day self-isolation, recent travellers and others under self-isolation, should not leave their home – including for essential reasons such as grocery shopping etc.

  • From the March 23rd call between the Prime Minister and the Premiers, the following have been established:

– Commitment to continue collaborating to ensure that all regions have what they need, including testing equipment and medical supplies;

– Commitment to working even more closely together to do more to keep Canadians across the country safe;

–  A review of the emergency measures that have been put in place at the provincial and territorial level.

  • The Federal Emergencies Act is not yet ruled out , If compliance to expert advice and government guidelines regarding measures to prevent the spread of the virus is not met, the government is willing to take additional steps as a last resort.

Related posts

முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது Blue Jays அணி

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

Lankathas Pathmanathan

கனடாவில் ஆறாவது COVID அலை தவிர்க்க முடியாதது!

Lankathas Pathmanathan

Leave a Comment