தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

COVID-19 உலகளாவியபெருந்தொற்றுநோய்க்குஎதிராகக்கனடாநடவடிக்கைஎடுத்துவரும்வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (ஞாயிற்றுக்கிழமை) பின்வரும்விடயங்களைஅறிவித்தார்:

  • அவசரபொருளாதாரநடவடிக்கைகளுக்கானஅங்கீகாரத்தைப்பெற்றுக்கொள்வதற்காகநாடாளுமன்றம் March 24ஆந்திகதிசெவ்வாய்க்கிழமைமீண்டும்கூடவுள்ளது. நெருக்கடியானஇந்தவேளையில்கனடியர்களுக்குத்தேவைப்படும்நிதிஉதவியைவழங்குவதைஉறுதிசெய்வதற்குஇந்தச்சட்டமூலம்விரைவாகநிறைவேற்றப்படுவதுமுக்கியமானது.
  • வெளிநாடுகளில்உள்ளகனடியர்கள், சாத்தியமானவழிகளைக்கொண்டிருந்தால்கனடாதிரும்பவேண்டுமெனக்கனடியஅரசுதொடர்ந்துகோருகிறது. வெளிநாடுகளில்சிக்கியிருக்கும்கனடியர்களைஅழைத்துவரும்விமானங்களில்முதலாவதுதொகுதிஇந்தவாரஇறுதியில்ஏற்கனவேகனடாவைவந்தடைந்துள்ளன. எதிர்வரும்நாட்களில்மேலும்விமானங்கள்கனடாவைவந்தடைவதற்குத்திட்டமிடப்பட்டுள்ளது:

– Westjet, March 23ஆந்திகதிதிங்கட்கிழமையில்இருந்துMarch 25ஆந்திகதிபுதன்கிழமைவரை30 விமானசேவைகளைமேற்கொள்ளஉறுதியளித்துள்ளது.

– Air Transatகனடியர்களைஅழைத்துவருவதற்காகமூடியவான்பரப்புக்களின்ஊடாகப்பயணம்செய்வதற்கானஅனுமதியைப்பெற்றுக்கொள்வதற்காககனடியஅரசின்உலகவிவகாரப்பிரிவுடன்இணைந்துசெயற்படுகிறது.

– Sun Wingதேவைப்படுவோருக்குஇலவசமாகவிமானசேவைகளைவழங்குவதற்குமுன்வந்துள்ளது.

கனடியர்களைமீளஅழைத்துவரும்ஏற்பாடுகளும், ஏனையபயணவிபரங்களும்  www.canada.ca  இணையத்தளத்தில்தொடர்ச்சியாகப்பதிவுசெய்யப்படும்.

(வெளிநாடுகளில்சிக்கியிருக்கும்கனடியர்கள்அவர்களதுபெயர்களைவெளிநாடுகளில்உள்ளகனேடியர்களின்தேசியபதிவேட்டில் (www.voyage2.gc.ca) இதுவரைபதிந்திருக்காவிட்டால், அதில்பதிவுசெய்துகொள்ளுமாறுகோரப்படுகிறார்கள்.)

கொறோனாவைரஸின்பரம்பலைத்தடுத்துநிறுத்துவதில்சமூகஇடைவெளியைப்பேணுவதன் (Social

Distancing) முக்கியத்துவத்தைப்பிரதமர்வலியுறுத்தினார். கனடியர்கள்அனைவரும்பாதுகாப்பாகஇருப்பதற்காகஅத்தியாவசியசேவைகளைவழங்குவதற்காகமேலதிகநேரமும்பணியாற்றிவரும்மருத்துவபணியாளர்கள், பலசரக்குவணிகநிறுவனபணியாளர்கள், சுத்திகரிப்புப்பணியாளர்கள், தபால்பணியாளர்கள், பாரஊர்திப்பணியாளர்கள், விநியோகப்பணியாளர்கள், மருந்தாளர்கள்ஆகியோர்உட்பட்டஅனைத்துமுன்வரிசைப்பணியாளர்களுக்கும்பிரதமர்நன்றிதெரிவித்தார்.

அவசரகாலசட்டத்தைநடைமுறைப்படுத்துவதற்கானதெரிவைநிராகரித்துவிடவில்லையெனப்பிரதமர்குறிப்பிட்டார். ஆனாலும், இந்தச்சட்டம்மிகவும்முக்கியமானதென்பதால், மேலதிகநடவடிக்கைதேவைப்பட்டால்அதைஎடுப்பதற்குமுன்பாக, உள்ளுராட்சிஅரசுகளிடமும்மாகாணஅரசுகளிடமும்உள்ளவழிகளும், பொறிமுறைகளும்முழுமையாகப்பயன்படுத்தப்படுவதைஉறுதிசெய்யவிரும்புகிறதெனப்பிரதமர்கூறினார்.

அத்துடன், குடிவரவு, அகதிகள், குடியுரிமைஆகியதுறைகளின்அமைச்சரானMarco Mendocino தற்போதுகுடும்பஉறுப்பினர்கள்கனடாவுக்குள்பிரவேசிப்பதைஅனுமதிப்பதற்காகநெருங்கியகுடும்பஉறுப்பினர்என்பதன்வரைவிலக்கணம்உடனடியாகமாற்றப்பட்டுள்ளதாகஅறிவித்துள்ளார்.

March 21ஆந்திகதிகிழக்குப்பிராந்தியவழமைநேரம்அதிகாலைபன்னிரெண்டுமணிஒருவினாடிமுதல்(00:00:01 am EST) கனேடியஅரசுஇடைக்காலஉத்தரவில்மாற்றம்செய்து, நெருங்கியகுடும்பஉறுப்பினர்என்பதன்வரைவிலக்கணத்தைவிரிவுபடுத்தியுள்ளது.நெருங்கியகுடும்பஉறுப்பினர்என்பவர்

(அ) ஒருவரின்வாழ்க்கைத்துணையாகவோ, பொதுச்சட்டத்துணையாகவோ (common-law partner)

(ஆ) ஒருவரின்தங்கியிருக்கும்பிள்ளையாகவோ, அவரதுவாழ்க்கைத்துணை, அல்லதுபொதுச்சட்டத்துணையில்தங்கியிருக்கும்பிள்ளையாகவோ

(இ) (ஆ) பந்தியில்கூறப்பட்டதங்கியிருக்கும்பிள்ளையொன்றின்தங்கியிருக்கும்பிள்ளையாகவோ,

(ஈ) ஒருவரின்பெற்றோர்அல்லதுஒன்றுவிட்டபெற்றோராகவோ, அவரதுவாழ்க்கைத்துணை, அல்லதுபொதுச்சட்டத்துணையின்பெற்றோர்அல்லதுஒன்றுவிட்டபெற்றோராகவோ, அல்லது,

(உ) ஒருவரின்பாதுகாவலராகவோ, அல்லதுதனிப்பட்டஆசிரியராகவோவரையறைசெய்யப்பட்டுள்ளார்.

முன்னர்நெருங்கியகுடும்பஉறுப்பினர்என்றபதம், வாழ்க்கைத்துணை, அல்லதுதங்கியிருக்கும்பிள்ளையெனமட்டும்வரையறைசெய்யப்பட்டிருந்தது.

COVID-19 காரணமானபயணக்கட்டுப்பாடுகள்நடைமுறையில்இருக்கும்வேளையில், இன்றில்இருந்துபின்வருவோர்கனடாவுக்குள்பிரவேசிக்கஅனுமதிக்கப்படுவார்கள்:

– கனடியகுடிமக்கள், நிரந்தரவதிவிடஉரிமைபெற்றோர், அவர்களதுநெருங்கியகுடும்பஉறுப்பினர்கள்(புதியஇடைக்காலவரைவிலக்கணத்துக்குஅமைவாக)

– 2020 March16ஆந்திகதிக்குமுன்பாகஅனுமதிப்பத்திரங்களைப்பெற்றுக்கொண்டதற்காலிகவெளிநாட்டுப்பணியாளர்களும், மாணவர்களும்

– 2020 March 16ஆந்திகதிக்குமுன்பாகநிரந்தரவதிவிடஉரிமைக்கானஅங்கீகாரத்தைப்பெற்றஅனைவரும்

Updated Emergency Measures by the Canadian Federal Governmenton March 22nd

Prime Minister Justin Trudeau highlighted the following updates today (Sunday), as Canada continues to address the COVID-19 pandemic:

  • The House of Commons will reconvene on Tuesday, March 24th to introduce the urgent economic measures. The quick passage of this legislation is important to ensure that Canadians have the financial support needed during this crisis.
  • The Canadian government continues to request Canadians who are abroad to return to Canada while they still can. The first rescue flights repatriating Canadians stranded in other countries have already landed in Canada this weekend. There are plans for further flights to arrive in the coming days:

– Westjet has committed to 30 flights from Monday, March 23rd to Wednesday March 25th

–  Air Transat is working with Global Affairs Canada to secure permission to fly over closed air spaces to repatriate Canadians;

– SunWing has offered free flights for those who are in need.

Details about the repatriation arrangements and other travel plans, will be constantly updated on

www.Canada.ca .

(Canadians who are stranded overseas are requested to register with the National Registry of Canadians Abroad If they have not already done so at: www.voyage2.gc.ca)

The Prime Minister reiterated the importance of Social Distancing to stop the spread of Coronavirus, and thanked the frontline workers, including Medical Staff, grocery workers, cleaners, postal workers, truck drivers, delivery persons, pharmacists and others who are working overtime to deliver essential services so all Canadians can stay safe.

In regards to invoking the Federal Emergencies Act, the Prime Minister informed that the option has not been ruled out, however, given the immense significance of it, the federal government looks to ensure that the tools and mechanisms that Municipal and Provincial governments possess are exhausted before further measures could be taken if needed.

Minister Marco Mendocino, Minister of Immigration, Refugees and Citizenship has also announced that the definition of immediate family member has been updated to allow family members of Canadians to travel during this time.

Effective 00:00:01 a.m. EST on March 21, 2020, the Government of Canada amended the interim order to broaden the definition of immediate family member. An immediate family member is recognized as:

(a) the spouse or common-law partner of the person;

(b) a dependent child of the person or of the person’s spouse or common-law partner;

(c) a dependent child of a dependent child referred to in paragraph (b);

(d) the parent or step-parent of the person or of the person’s spouse or common-law partner; or

(e) the guardian or tutor of the person.

This has been updated from the previous definition of an immediate family member as a spouse/partner or dependent child.

As of today, while the COVID-19 travel restrictions are in place Canada will allow:

– Canadian Citizens, Permanent Residents and their immediate family members (as per the new interim definition)

– Temporary Foreign Workers and Students who received their permits before March 16th, 2020 to travel to Canada;

– All who have been approved for Permanent Residency before March 16th, 2020,to travel to Canada.

Related posts

Paris Olympic போட்டியில் 300க்கும் மேற்பட்ட கனடிய வீரர்கள் பங்கேற்பு

Lankathas Pathmanathan

பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது: பிரதமர்

Gaya Raja

மீண்டும் அதிகரிக்கு இனத்தை மையமாகக் கொண்ட வெறுப்புக் குற்றங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment