Ontario முதல்வருக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம்
Ontario முதல்வருக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் வழங்கியது. Ontario மாகாண முதல்வர் Doug Ford அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றிடமிருந்து கௌரவ முனைவர் பட்டத்தை சனிக்கிழமை (02) பெற்றார். Michigan மாநில Saginaw Valley
