Alberta பிரிவினைவாத பொது வாக்கெடுப்புக்கு ஆதரவாக 3 இலட்சத்திற்கும் அதிகமான கையொப்பங்கள்?
Alberta பிரிவினைவாதிகள் பொது வாக்கெடுப்பு மனுவில் ஆயிரக்கணக்கான கையொப்பங்களை சமர்ப்பித்தனர். Alberta கனடாவிலிருந்து பிரிய வேண்டுமா என மாகாண மக்களிடம் கோரும் ஒரு பொது வாக்கெடுப்பு மனுவில் ஆயிரக்கணக்கான கையொப்பங்களை Alberta பிரிவினைவாதிகள் சமர்ப்பித்தனர்.
