மூன்று புதிய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
Mark Carney அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை உறுதிசெய்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோக பூர்வமாக பதவியேற்றனர். Doly Begum, Danielle Martin, Tatiana Auguste ஆகியோர் சனிக்கிழமை (25)
