தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் Doug Ford அறிமுகப்படுத்தியுள்ள மாற்றங்கள்
Ontario மாகாணத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய மாற்றங்களை, Doug Ford அரசாங்கம் இறுதி நேரத்தில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் முதல்வர் தனது தொலைபேசி பதிவுகளை வெளியிட வேண்டும் என கோரிய
