கனடாவுடனான வர்த்தகத்தின் நிபந்தனைகளை அமெரிக்கா நிர்ணயிப்பதில்லை: Mark Carney
கனடாவுடனான தடையற்ற வர்த்தகத்தின் நிபந்தனைகளை அமெரிக்கா நிர்ணயிப்பதில்லை என பிரதமர் Mark Carney தெரிவித்தார். அமெரிக்காவுடன் கனடாவுக்கு வர்த்தக ரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும் பிரதமர் கூறினார். கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த கேள்விகளுக்கு புதன்கிழமை
