பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் கனடா பின்னடைவு ?
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் கனடா ‘பின்னடைவு’ அடைவதாக பதவி விலகும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சரும், நீண்டகால சுற்றுச்சூழல் ஆர்வலருமான Steven Guilbeault, இந்த கோடை காலத்தின் பிற்பகுதியில் தனது நாடாளுமன்ற
