தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை?

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கிறது.

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை litre எட்டு சதங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய நாட்களாக நிலவிய ஒரு சிறிய தற்காலிக நிவாரணத்தைத் தொடர்ந்து இந்த விலை அதிகரிப்பு எதிர்வு கூறப்படுகிறது.

ஒரு litre எரிபொருளின் சராசரி விலை புதன்கிழமை (03) $177.9 ஆக அதிகரிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

வியாழக்கிழமை (04) ஒரு litre மேலும் இரண்டு அல்லது மூன்று சதங்கள் வரை விலை அதிக்ரிக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

Air இந்தியா விமானம் விபத்தில் கனடியரும் அடக்கம்!

Lankathas Pathmanathan

Manitoba, Saskatchewan, Alberta மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Ontarioவில் திங்கட்கிழமை COVID மரணங்கள் எதுவும் இல்லை!

Gaya Raja

Leave a Comment