கனடா-அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைகின்றன!
பொருளாதார, பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த கனடா-அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் தீவிரமடைகின்றன. அமெரிக்காவும் கனடாவும் அண்மைய வாரங்களில் பொருளாதார, பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இரு தரப்பினருக்கும் இடையில் இது குறித்த வரவுகள் கைமாற்றப்பட்டுள்ளன. அத்தகையதொரு ஒப்பந்தத்தை...
