Brussels பயணமானார் கனடிய பிரதமர்!
ஐரோப்பிய ஒன்றிய-கனடா உச்சிமாநாட்டிற்காக பிரதமர் Mark Carney Brussels பயணமானார். பிரதமர் ஐரோப்பிய ஒன்றிய-கனடா உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை திங்கட்கிழமை (23) சந்தித்தார். இந்த சந்திப்புக்கு முன்னதான 348 கனடிய வீரர்கள் அடக்கம்...
