Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் சியான் சின்னராஜா வேட்பு மனு தாக்கல்!
Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை வீடு விற்பனை முகவர் சியான் சின்னராஜா தாக்கல் செய்துள்ளார். Scarborough-Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு...
