தேசியம்

Month : June 2025

செய்திகள்

North York துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – 5 பேர் காயம்!

Lankathas Pathmanathan
North York நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் – 5 பேர் காயமடைந்தனர். இதில் 40 வயது ஆம் ஒருவர் பலியானதாகவும், நான்கு ஆண்கள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர்...
செய்திகள்

எல்லை சீர்திருத்த சட்டமூலம் அறிமுகம்: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
எல்லை சீர்திருத்த சட்டமூலத்தை Liberal அரசாங்கம்  அறிமுகப்படுத்தியது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  (03) தாக்கல் செய்தார். கனடாவின் எல்லைகளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக வலுப்படுத்த உறுதியளிக்கும்...
செய்திகள்

பிரதமருடனான சந்திப்பு குறித்து முதல்வர்கள் மகிழ்ச்சி!

Lankathas Pathmanathan
கனடிய பிரதமருடனான சந்திப்பு குறித்து மாகாண முதல்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மாகாண முதல்வர்களுக்கும் பிரதமர் Mark Carney-க்கும் இடையில் சந்திப்பொன்று திங்கட்கிழமை  (02) நடைபெற்றது. Saskatoon-னில்  நடைபெற்ற இந்த சந்திப்பில் மாகாண, பிராந்திய தலைவர்கள்...
செய்திகள்

2025 Stanley கோப்பை இறுதித் தொடரில் மீண்டும் Edmonton Oilers!

Lankathas Pathmanathan
2025 Stanley கோப்பை இறுதிப் போட்டியில் கனடிய அணி  இடம்பிடித்துள்ளது. புதன்கிழமை (04) இந்த இறுதிப் போட்டி தொடர் ஆரம்பமாகிறது. இதில் கனடிய அணியான Edmonton Oilers அணி போட்டியிடுகிறது. Oilers அணி Florida...
செய்திகள்

இலங்கையில் கனடிய தமிழர் மீது வாள்வெட்டு – கனடிய தமிழரான பிரதான சூத்திரதாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் திறந்த பிடியாணை!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குற்றச்சாட்டில் கனடிய தமிழருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அனலைதீவில் தங்கியிருந்த கனடியத் தம்பதியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய வழக்கில் கனடிய...
செய்திகள்

பிரதமரின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐ.நா. தூதர் நியமனம்!

Lankathas Pathmanathan
பிரதமரின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐ.நா. தூதர் Marc-André Blanchard நியமிக்கப்பட்டார். பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை ஞாயிற்றுக்கிழமை  (01) அறிவித்தார். ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் முன்னாள் தூதரும் நிரந்தர பிரதிநிதியுமான...