ஊடக அறமற்றது: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறித்த Global News செய்திக் கட்டுரையை கண்டிக்கும் கனடிய தமிழர் கூட்டு!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறித்த Global News ஊடகத்தின் செய்திக் கட்டுரையை கனடிய தமிழர் கூட்டு வன்மையாக கண்டித்துள்ளது. Global News ஊடகம் வெள்ளிக்கிழமை (06) வெளியிட்ட கட்டுரையில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, பொதுமக்கள்...
