தேசியம்

Month : June 2025

செய்திகள்

கனடாவுடன் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்த அமெரிக்கா முடிவு !

Lankathas Pathmanathan
கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இந்த அறிவித்தலை வெள்ளிக்கிழமை (27) வெளியிட்டார். கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் தனது குழு முடித்துக் கொள்கிறது...
செய்திகள்

பொது நிகழ்வுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: Toronto காவல்துறை

Lankathas Pathmanathan
பொது நிகழ்வுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர். பொது விழாக்களில் கைத்தொலைபேசிகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. May மற்றும் June...
செய்திகள்

Quebec மாகாண உலங்கு வானூர்தி விபத்தில் நால்வரின் உடல்கள் மீட்பு!

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் உலங்கு வானூர்தி  விபத்தில் காணாமல் போன மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களின் உடல்களை ஒரு ஏரியில் புதன்கிழமை  (25) இரவு மாகாண காவல்துறையினர் கண்டுபிடித்தனர். Quebec-கின் வடக்கு கடற்கரையில் மருத்துவ...
செய்திகள்

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க காவலில் கனடியர் மரணம்!

Lankathas Pathmanathan
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க (U.S. Immigration and Customs Enforcement – ICE) காவலில் இருந்த கனடியர் மரணமடைந்தார். மரணமடைந்தவர் 49 வயதான Johnny Noviello என அடையாளம் காணப்பட்டார். இவர்...
செய்திகள்

பத்து ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்கு செலவிடுவதற்கு கனடா உறுதி

Lankathas Pathmanathan
2035-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிடுவதற்கு கனடா உறுதியளித்தது. 2035 ஆம் ஆண்டுக்குள் கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதத்தை பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யும்...
செய்திகள்

ஈரானிய அதிகாரிகள் சிலர் கனடாவுக்குள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்?- விசாரணை நடத்தும் CBSA!

Lankathas Pathmanathan
ஈரானிய அதிகாரிகள் சிலர் கனடாவுக்குள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்து CBSA விசாரணை நடத்தி வருகிறது. கனடிய  எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) இதனை உறுதிப்படுத்தியது. ஈரானிய ஆட்சியில் சந்தேகிக்கப்படும் மூத்த அதிகாரிகளுக்கு எதிரான...
செய்திகள்

Markham நகரசபை இடைத் தேர்தலில் கிள்ளி செல்லையா!

Lankathas Pathmanathan
Markham நகரசபையின், 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை முதலாவது தமிழர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் மூலம் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவாகவுள்ளார். இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை...
செய்திகள்

Markham நகரசபையின் 7-ஆம் வட்டாரத்தில் இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan
Markham நகரசபையின், 7-ஆம் வட்டாரத்தில் இடைத் தேர்தல் மூலம் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவாகவுள்ளார். நடைபெற்ற பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்ட Markham நகரசபையின் 7-ஆம் வட்டார நகரசபை...
செய்திகள்

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் அனிதா ஆனந்தராஜன் வேட்பு மனு தாக்கல்!

Lankathas Pathmanathan
Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நான்காவது தமிழராக அனிதா ஆனந்தராஜன் தாக்கல் செய்துள்ளார். Scarborough-Rouge Park தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax...
செய்திகள்

Alberta NDP தலைவர் மாகாண சபை உறுப்பினராக தெரிவு

Lankathas Pathmanathan
Alberta NDP தலைவர் Naheed Nenshi மாகாண சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திங்கட்கிழமை (23) நடைபெற்ற இடைத் தேர்தலில் அவர் Edmonton-Strathcona தொகுதியில் வெற்றி பெற்றார். Alberta மாகாணத்தின் மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல்...