தேசியம்
செய்திகள்

மற்றொரு அரச குடும்பம் கனடாவுக்கு பயணம்?

Duke of Edinburgh கனடாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கனடா தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் வகையில் இந்தப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் Charles நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து சிம்மாசன உரையாற்றிய சில வாரங்களின் பின்னர் இந்த விஜயம் அமைகிறது.

இளவரசர் Edward கனடாவில் மூன்று இடங்களுக்கு பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Ottawa-வில் நடைபெறும் கனடா தின கொண்டாட்டங்களில் அவர் கலந்து கொள்வார்.

முன்னதாக Prince Edward Island மாகாணத்திற்கு June 25 ஆம் திகதி பயணிக்கும் அவர், Toronto நகருக்கு June 28 ஆம் திகதி பயணிக்க ஏற்பாடாகியுள்ளது.

Related posts

COVID தனிமைப்படுத்தல் விதிகளை Alberta அகற்றுகிறது!

Gaya Raja

Quebecகில் 11 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் தங்கத்திற்கு அமெரிக்காவை எதிர்கொள்ளும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment