தேசியம்
செய்திகள்

கனடிய வரலாற்றில் மிக இளைய வயது பல்கலைக்கழக பட்டதாரி

கனடிய வரலாற்றில் மிக இளைய வயதில் பல்கலைக்கழக பட்டதாரியாகும் பெருமையை Ottawa பெண் பெறுகின்றார்.

12 வயதான Anthaea-Grace Patricia Dennis பல்கலைக்கழக பட்டம் பெறுகின்றார்.

அவர் Ottawa பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (10) அறிவியலில் இளங்கலைப் பட்டத்தை பெறவுள்ளார்.

அவர் இந்த பட்டப்படிப்பை தனது ஒன்பது வயதில் ஆரம்பித்திருந்தார்.

Related posts

26 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் EI காப்பீடு!

Lankathas Pathmanathan

Canadian Open பட்டத்தை கனடியர் வெற்றி

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு உலக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்: கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment