தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3232 Posts - 0 Comments
செய்திகள்

வட்டி விகிதங்கள் குறித்த அடுத்த நகர்வு புதன்கிழமை வெளியாகும்

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி, வட்டி விகிதங்கள் குறித்த அதன் அடுத்த நகர்வை புதன்கிழமை (13) அறிவிக்கவுள்ளது. புதன்கிழமை மத்திய வங்கியிடமிருந்து 50 அடிப்படை புள்ளி அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் மத்திய வங்கி அதன்
செய்திகள்

உக்ரைன் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்க வேண்டும்: கனடா

Lankathas Pathmanathan
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்க வேண்டும் என கனடா வலியுறுத்துகின்றது. உக்ரைன் மீதான ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் பங்களிப்பு அவசியம் என
செய்திகள்

Saskatchewan, Manitoba, Ontario மாகாணங்களின் பாரிய குளிர்கால புயல்!

Lankathas Pathmanathan
Saskatchewan, Manitoba, Ontario மாகாணங்களின் சில பகுதிகளை பாரிய குளிர்கால புயல் தாக்கவுள்ளது. செவ்வாய்க்கிழமை (12) இரவு தென்கிழக்கு Saskatchewan, தெற்கு Manitobaவில் பனிப்புயல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமேற்கு Ontarioவில், பனி புதன்கிழமை
செய்திகள்

முகமூடிப் பயன்பாட்டைத் தொடர வேண்டும்: Ontario தலைமை மருத்துவர் பரிந்துரை

ஆறாவது COVID அலைக்கு மத்தியில் முகமூடிப் பயன்பாட்டைத் தொடர வேண்டும் என Ontarioவின் தலைமை மருத்துவர் Dr. Kieran Moore பரிந்துரைத்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் முதல் முறையாக திங்கட்கிழமை (11) Dr.
செய்திகள்

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு கனடா தடை

G20 நாடுகளின் குழுவில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தொடர்ந்தும் அழுத்தம் தெரிவித்து வருகின்றார்.  இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் Vladimir Putinனும் அவரது
செய்திகள்

ராஜபக்ச அரசுக்கு எதிராக Torontoவில் ஆர்ப்பாட்டம்

Lankathas Pathmanathan
இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரும் போராட்டம் கடந்து வார விடுமுறையில் Torontoவில் நடைபெற்றது. Scarborough நகரில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இலங்கை-கனடியர்கள், தங்கள் தாயகத்தில் உள்ள அரசாங்கத்தை அகற்றுமாறு வலியுறுத்தினர் சனிக்கிழமை
செய்திகள்

Conservative தலைமைக்கான விவாத திகதி அறிவிப்பு

Conservative கட்சி தனது தலைமை பதவிக்கான விவாதங்களுக்கான திகதியை அறிவித்துள்ளது. May 11ஆம் திகதி முதலாவது விவாதமும், இரண்டாவது விவாதம் May 25ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. தொடர்ந்தும் ஒரு விவாதம் August மாதமும் நடைபெறவுள்ளது.
செய்திகள்

Manitoba மோசமான பனிப்புயலை எதிர்கொள்கிறது

Lankathas Pathmanathan
Manitoba பெரும் பனிப்புயல் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளதாக கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்தது. Winnipeg உட்பட தெற்கு Manitobaவின் பல பகுதிகளுக்கு குளிர்கால புயல் கண்காணிப்பை வானிலை நிறுவனம் திங்கட்கிழமை (11) வெளியிட்டது. தெற்கு Manitobaவில்
செய்திகள்

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை, உள்நாட்டு அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த கருத்தை தனது Twitter பக்கத்தில் வெளியிட்டார்.
செய்திகள்

முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது Blue Jays அணி

Toronto Blue Jays அணி இந்த ஆண்டுக்கான முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. வெள்ளிக்கிழமை (08) Torontoவில் Texas Rangers அணியை Blue Jays அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் Blue Jays அணி