தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3254 Posts - 0 Comments
செய்திகள்

Quebecகில் முகமூடி கட்டுப்பாடுகள் May நடுப்பகுதி வரை தொடரும்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் கட்டாய முகமூடி கட்டுப்பாடுகள் May மாதத்தின் நடுப்பகுதி வரை  தொடரவுள்ளது. முகமூடி கட்டுப்பாட்டை நீட்டிப்பதற்கான இடைக்கால பொது சுகாதார இயக்குனரின் பரிந்துரையை சுகாதார அமைச்சர் Christian Dube ஏற்றுக்கொண்டார். இந்த முடிவை
செய்திகள்

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்தது!

Lankathas Pathmanathan
கடவுச் சீட்டுகளுக்கான  விண்ணப்பங்களில் எதிர்கொள்ளப்படும்  அதிகரிப்பு நீண்ட காத்திருப்பு காலத்தை உருவாகியுள்ளதாக Service கனடா கூறியுள்ளது. மீண்டும் பயணம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள ஆர்வம், கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கனேடிய கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை  மும்மடங்காக அதிகரித்துள்ளது.
செய்திகள்

61 கனடியர்கள் மீது ரஷ்யா புதிதாக தடை உத்தரவு

Lankathas Pathmanathan
61 கனடியர்கள் மீது ரஷ்யா புதிதாக தடை உத்தரவு விதித்துள்ளது . இதில் பிரதமர் Justin Trudeau அரசாங்கத்தின் உயர்மட்ட ஊழியர்கள், மாகாண முதல்வர்கள், நகர சபை முதல்வர்கள், பத்திரிகையாளர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோர்
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் மீண்டும் கலந்து கொள்ளலாம்

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் கலந்து கொள்வது மீண்டும் அனுமதிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள்  பார்வையாளர்களாக கலந்து கொள்ள COVID காரணமாக விதிக்கப்பட்டிருருந்த  தடை நீக்கப்படுகிறது. பொதுமக்களுக்காக பார்வையாளர் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும்
செய்திகள்

தொற்றின் காரணமாக ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில்

Lankathas Pathmanathan
COVID தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. வியாழக்கிழமை (21) மாலை 7 மணி வரையிலான தரவுகள் அடிப்படையில் 5 ஆயிரத்து 711 பேர் தொற்றின்
செய்திகள்

31 ஆண்டுகளில் மிக அதிகமாக பதிவாகியுள்ள வருடாந்த பணவீக்க விகிதம்

Lankathas Pathmanathan
கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் 1991 ஆம் ஆண்டின் பின்னர் மிக அதிகமாக பதிவாகியுள்ளது. வருடாந்த பணவீக்க விகிதம் March மாதத்தில் 6.7 சதவீதத்தை எட்டியது. இது 31 ஆண்டுகளில் நுகர்வோர் விலைக் குறியீட்டில்
செய்திகள்

G20 நாடுகளின் கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளின் பங்கேற்பை எதிர்த்து கனடிய துணைப் பிரதமர் வெளிநடப்பு

Lankathas Pathmanathan
Washingtonனில் நடைபெற்ற G20 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற ரஷ்ய அதிகாரிகள் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளனர் என கனடிய துணைப் பிரதமர் Chrystia Freeland  தெரிவித்தார். புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்ட ரஷ்ய
செய்திகள்

Saskatchewan முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் 14 சாத்தியமான புதைகுழிகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
 Saskatchewan முதற் குடியிருப்பாளர்களின் முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் 14 சாத்தியமான புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. George Gordon முதற் குடியிருப்பு புதன்கிழமை (20) இந்த கண்டுபிடிப்பை அறிவித்தது. Radar மூலம் தரையை  ஊடுருவும் தேடல்களின்
செய்திகள்

ஆயிரக்கணக்கான COVID தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலை

Lankathas Pathmanathan
கனடாவில் ஆயிரக்கணக்கான COVID தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் காலாவதியாகும் நிலை தோன்றியுள்ளது. இந்த தடுப்பூசிகளை விரைவாக மக்களுக்கு வழங்குவதற்கான வழிகளை மத்திய அரசும் மாகாணங்களும் ஆராந்து வருகின்றன. 14 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள்
செய்திகள்

Ontarioவின் தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படுகிறது

Lankathas Pathmanathan
Ontarioவின் COVID தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படுவதாக மாகாணத்தின் உயர்மட்ட அறிவியல் ஆலோசகர் எச்சரித்துள்ளார். கடந்த வார விடுமுறை காரணமாக இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது ஆனாலும்  இது அடிப்படையில் ஆறாவது அலையின் பாதையை மாற்றாது