தேசியம்
செய்திகள்

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

இலங்கையின் Winnipeg, Manitoba கௌரவ தூதராக மொஹமட் இஸ்மத் – Mohamed Ismath – நியமிக்கப்பட்டார்,

கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன – Harsha Kumara Navaratne – March 25 ஆம் திகதி இந்த நியமனத்தை வழங்கினார்.

Ottawaவில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலய அலுவலகத்தில் Manitoba  மாகாணத்திற்கான இந்த கௌரவ தூதரக நியமனம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Manitobaவில் 5000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என கௌரவ தூதரக அதிகாரி மொஹமட் இஸ்மத் தெரிவித்தார்.

ஒரு ஓய்வு பெற்ற கணக்காளரான மொஹமட் இஸ்மத் தற்போது Tennis கனடாவின் இயக்குநர் குழுவில் உள்ளார்.

Related posts

Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 20ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Crypto நாணய துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மசோதா தோல்வி

Lankathas Pathmanathan

Leave a Comment