தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3267 Posts - 0 Comments
செய்திகள்

Saskatchewan முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் 14 சாத்தியமான புதைகுழிகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
 Saskatchewan முதற் குடியிருப்பாளர்களின் முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் 14 சாத்தியமான புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. George Gordon முதற் குடியிருப்பு புதன்கிழமை (20) இந்த கண்டுபிடிப்பை அறிவித்தது. Radar மூலம் தரையை  ஊடுருவும் தேடல்களின்
செய்திகள்

ஆயிரக்கணக்கான COVID தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலை

Lankathas Pathmanathan
கனடாவில் ஆயிரக்கணக்கான COVID தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் காலாவதியாகும் நிலை தோன்றியுள்ளது. இந்த தடுப்பூசிகளை விரைவாக மக்களுக்கு வழங்குவதற்கான வழிகளை மத்திய அரசும் மாகாணங்களும் ஆராந்து வருகின்றன. 14 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள்
செய்திகள்

Ontarioவின் தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படுகிறது

Lankathas Pathmanathan
Ontarioவின் COVID தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படுவதாக மாகாணத்தின் உயர்மட்ட அறிவியல் ஆலோசகர் எச்சரித்துள்ளார். கடந்த வார விடுமுறை காரணமாக இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது ஆனாலும்  இது அடிப்படையில் ஆறாவது அலையின் பாதையை மாற்றாது
செய்திகள்

கனடாவின் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு எதிரான இணையவழி தாக்குதல் அபாயம்

Lankathas Pathmanathan
கனடாவின் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு எதிராக ரஷ்யாவின் தீங்கிழைக்கும் cyber செயல்பாடுகள் அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கப்படுகிறது உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த எதிர் நடவடிக்கையை ரஷ்யா
செய்திகள்

நாடளாவிய ரீதியில் மருத்துவமனைகளில் மீண்டும் அதிகரிப்பை எதிர்கொள்ளும் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பை எதிர்கொள்கிறது. இந்த நிலை இன்னும் ஒரு மாதத்திற்கு தொடரும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
செய்திகள்

வீட்டு விற்பனையும் வீட்டின் சராசரி விலைகளும் March மாதம் குறைந்தது

Lankathas Pathmanathan
கனடாவில் வீட்டு விற்பனையும் வீட்டின் சராசரி விலைகளும் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. விற்பனையான வீடுகளின் எண்ணிக்கையும் சராசரி விற்பனை விலையும் February மாதத்தை விட March மாதம் குறைந்துள்ளது. சராசரியாக வீட்டின் விலை கடந்த
செய்திகள்

கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் கனடா

Lankathas Pathmanathan
கனடா கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் குறித்து தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வரும் அதேவேளை சட்டவிரோத படையெடுப்பிற்கு பதிலளிப்பதற்கு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறோம்
செய்திகள்

தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க கோரி கனடாவில் வாகன பேரணி

Lankathas Pathmanathan
தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க கோரி கடந்த சனிக்கிழமை (16) கனடாவில் தமிழர்களால் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. Brampton, Scarborough நகரங்களில் மதியம் ஆரம்பமான பேரணி Dundas சதுர்க்கம் வழியாக Toronto
செய்திகள்

நெடுஞ்சாலை விபத்தில் மூவர் பலி

Lankathas Pathmanathan
நெடுஞ்சாலை 401இல் நிகழ்ந்த விபத்தொன்றில் மூவர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்தனர். Prescott அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. திங்கட்கிழமை (18) மாலை Augusta குடியிருப்புச் சமுதாயத்தில் இரண்டு வாகனங்கள் மோதியதில் இந்த விபத்து
செய்திகள்

விமானங்களிலும் புகையிரதங்களிலும் முகமூடி கட்டுப்பாடுகளை மாற்றும் திட்டம் இல்லை: போக்குவரத்து அமைச்சர்

கனடாவில் விமானங்களிலும் புகையிரதங்களிலும் முகமூடி கட்டுப்பாடுகளை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra கூறினார். கனடாவில் நடைமுறையில் உள்ள முகமூடி கட்டுப்பாடுகள், நிபுணர்களிடமிருந்து பெற்ற ஆலோசனையின் அடிப்படையிலும் தரவுகளின்