September 27, 2026
தேசியம்
செய்திகள்

Paris Paralympics: இரண்டாவது நாள் மேலும் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

2024 Paris Paralympics போட்டியின் இரண்டாவது நாள் கனடா மேலும் இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றியது.

போட்டியின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (30) கனடிய அணி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றது.

சைக்கிள் ஓட்டத்தில் Keely Shaw, Alexandre Hayward ஆகியோர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

Keely Shaw
Alexandre Hayward

Paris Paralympics போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் கனடா மொத்தம் நான்கு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

2024 Paris Paralympics போட்டியில் கனடிய அணியின் சார்பில் 125 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

Related posts

மற்றொரு அரச குடும்பம் கனடாவுக்கு பயணம்?

Lankathas Pathmanathan

படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்கள் நினைவாக அமைதி நிகழ்வு

Lankathas Pathmanathan

வரவு செலவுத் திட்டம் குறித்து உரையாட பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment