கனடிய காட்டுத்தீ உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பாதிக்கலாம்?
கனடிய காட்டுத்தீ புகை காரணமாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி தயங்கமாட்டார் என கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்தார். 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (19) அமெரிக்காவின்...
