Gordie Howe சர்வதேசப் பாலம் எப்போது திறக்கப்படும்?
Gordie Howe சர்வதேசப் பாலம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) திறக்கப்படவுள்ளது. Windsor நகர முதல்வர் Drew Dilkens இந்தத் தகவலை வெளியிட்டார். கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் Pete Hoekstra இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார். இந்த...
