நெடுஞ்சாலை வாகன விபத்தில் இருவர் பலி – மூவர் காயம்!
Mississauga நகர வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; மூவர் காயமடைந்தனர். 401-வது நெடுஞ்சாலையில் புதன்கிழமை (15) இந்த விபத்து நிகழ்ந்தது. Dixie வீதிக்கு அருகில் காலை 9 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் இருவர்...
