கனடிய இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் வரிகள் 30 நாள் இடைநிறுத்தம்!
கனடிய இறக்குமதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் வரிக் கட்டணங்கள் 30 நாள் இடைநிறுத்தப்படுகின்றன. கனடா, அமெரிக்கா, Mexico இடையேயான USMCA சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா ஜனாதிபதி இடை நிறுத்தினார்....
