September 2, 2026
தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Mexicoவில் இரண்டு கனடியர்கள் மரணம்?

Lankathas Pathmanathan
Mexicoவில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது. Mexicoவின் மேற்கில் உள்ள  Sabalo Countryயில் ஒரு வீட்டிற்குள் இரண்டு கனடியர்கள் சடலமாக மீட்கப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த இரண்டு கனடியர்களின் மரணத்திற்கான...
செய்திகள்

Halifax தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம்

Lankathas Pathmanathan
Halifax தொகுதிக்கான இடைத் தேர்தல் April மாதம் நடைபெறவுள்ளது. முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Andy Fillmoreக்கு பதிலாக புதிய உறுப்பினரை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இந்த இடைத்தேர்தல் April 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது....
செய்திகள்

ரஷ்யாவை நம்ப முடியாது என கனடிய பிரதமர் கருத்து

Lankathas Pathmanathan
உக்ரைன் மீதான படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திலும் ரஷ்யாவை நம்ப முடியாது என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தை பாதுகாக்கும் திட்டங்களை ஐரோப்பியத் தலைவர்கள் வடிவமைக்கும் நிலையில்...
செய்திகள்

பிரதமர் Trudeau – மன்னர் Charles சந்திப்பு?

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Justin Trudeau மன்னர் Charles ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற உக்ரைன் பாதுகாப்பு  உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் பங்கேற்றார். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனில் அமைதிக்கான பாதையை...
செய்திகள்

Ontario மாகாண சபைத் தேர்தலில் 45 சதவீதம் பேர் வாக்களிப்பு!

Lankathas Pathmanathan
நடைபெற்று முடிந்த Ontario மாகாண சபைத் தேர்தலில் 45 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். தகுதி பெற்ற Ontario வாக்காளர்களில் சுமார் 45 சதவீதத்தினர் இந்தத் தேர்தலில் வாக்களித்ததாக ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த...
செய்திகள்

கனடாவின் இறையாண்மைக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க Buckingham Palace மறுப்பு?

Lankathas Pathmanathan
கனடாவின் இறையாண்மைக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் தொடர்ச்சியான தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க Buckingham Palace மறுத்துள்ளது. கனடா அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாற வேண்டும் என சமீபத்திய மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி...
செய்திகள்

உக்ரைன்  பாதுகாப்பு  உச்சி மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்து பயணமான கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
இங்கிலாந்தில் நடைபெறும் உக்ரைன்  பாதுகாப்பு  உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் பங்கேற்கிறார். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனில் அமைதிக்கான பாதையை திட்டமிடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்...
செய்திகள்

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை: Melanie Joly

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார். அமைதி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லையென்றால் ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர்...
செய்திகள்

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan
மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April 1 முதல் அதிகரிக்க உள்ளது. இது குறித்த அறிவித்தலை மத்திய அரசாங்கம் வெளியிட்டது. இதன் மூலம் குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணிநேரத்திற்கு $17.75 வரை அதிகரிக்கவுள்ளது. இது...
செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிட அமைச்சர் அனிதா ஆனந்த் முடிவு

Lankathas Pathmanathan
மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கடந்த January மாதம் அனிதா ஆனந்த் கூறியிருந்தார். ஆனாலும் இந்த முடிவில் இருந்து தனது...