Liberal நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் அவரது வாகனம் எரிக்கப்பட்டது
Scarborough நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் அவரது வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் எரித்து சேதமாக்கப்பட்டது. தனது வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதாக Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid தெரிவித்துள்ளார். சந்தேக நபர்...
