தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5534 Posts - 0 Comments
செய்திகள்

தமிழர்கள் மூவர் பலியான விபத்து குறித்த இறுதித் தீர்ப்பு April மாதம் வெளியாகும்!

Lankathas Pathmanathan
மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்த நீதிமன்ற விசாரணையின் இறுதித் தீர்ப்பு வழங்குவது April மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர். Markham – Elson சந்திப்புக்கு அருகில்...
செய்திகள்

2026 Paralympic: மொத்தம் ஏழு பதக்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
Paralympic போட்டிகளின் மூன்றாவது நாளில் கனடா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது. 2026 Milan Cortina Paralympic போட்டிகள் சனிக்கிழமை (07) முதல் நடைபெற்று வருகின்றன. இதில் கனடா முதல் இரண்டு நாட்களில் தலா மூன்று பதக்கங்களை வென்றிருந்தது. இந்த நிலையில் மூன்றாவது...
செய்திகள்

ஈரான் போரில் கனடா பங்கேற்காது: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
ஈரான் போரில் கனடா பங்கேற்காதுஎன கனடிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். Ottawa-வில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பாதுகாப்பு அமைச்சர் David McGuinty இந்தத் தகவலை தெரிவித்தார். இந்த யுத்தத்தில் கனடிய இராணுவத்தின்...
செய்திகள்

மத்திய கிழக்கு குறித்து Mark Carney – Donald Trump உரையாடல்?

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கனடிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியுடன் உரையாடினார். ஞாயிற்றுக்கிழமை (08) பிற்பகல் Donald Trump-உடன் தொலைபேசியில் உரையாடியதாக Mark Carney உறுதிப்படுத்தினார். மத்திய கிழக்கில் தொடரும் யுத்தம் தவிர,...
செய்திகள்

மூன்று தமிழர்கள் உயிரிழந்த வீதி விபத்துக்கான நீதிமன்ற விசாரணைகள் இறுதிக் கட்டத்தில்!

Lankathas Pathmanathan
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் உயிர் இழந்த துயர விபத்துக்கான நீதிமன்ற விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நடைபெற்ற வாகன விபத்தில்...
செய்திகள்

ஈரான் போர் குறித்து கனடிய நாடாளுமன்றத்தில் விவாதம்?

Lankathas Pathmanathan
ஈரான் போர் குறித்து விவாதம் ஒன்றை நடத்த Liberal அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. திங்கட்கிழமை (09) மாலை நாடாளுமன்ற சபை அமர்வில் இந்த விவாதம் நடைபெறும் என Liberal நாடாளுமன்ற குழுத் தலைவர் Steven MacKinnon...
செய்திகள்

அடுத்த மாதம் மூன்று மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
மூன்று மத்திய இடைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது. மூன்று இடைத் தேர்தல்களுக்கான திகதியை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (08) அறிவித்தார். Scarborough Southwest, Terrebonne , University-Rosedale.தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் April 13-ஆம் திகதி...
செய்திகள்

2026 Paralympic: முதலாவது தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan
Paralympic போட்டிகளில் இரண்டாவது நாளில் கனடா மேலும் மூன்று பதக்கங்களை வென்றது. 2026 Milan Cortina Paralympic போட்டிகள் சனிக்கிழமை (07) ஆரம்பித்தன. இதில் கனடா முதலாவது முழு நாள் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றிருந்தது. இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (08) கனடா ஒரு தங்கம் உட்பட மேலும் மூன்று பதக்கங்களை வென்றது. 2026 Paralympic போட்டிகளில் கனடாவின் முதலாவது தங்கத்தை Natalie Wilkie...
செய்திகள்

GTA யூத வழிபாட்டுத் தலங்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து கண்டனம் – விசாரணைக்கு உறுதி

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாக யூதர் வழிபாட்டுத் தலங்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை உறுதியளித்தது. இந்த வன்முறைக்கு மத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். North York...
செய்திகள்

Paralympic போட்டிகளின் முதல் நாளில் கனடாவுக்கு மூன்று பதக்கங்கள்

Lankathas Pathmanathan
Paralympic போட்டிகளில் முதல் நாளில் கனடா மூன்று பதக்கங்களை வென்றது. 2026 Milan Cortina Paralympic போட்டிகள் சனிக்கிழமை (07) ஆரம்பித்தன. இதில் கனடா முதலாவது முழுநாள் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான alpine downhill skiing போட்டியில் British Colombia மாகாணத்தைச் சேர்ந்த Kalle...