வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: கனடிய மத்திய வங்கி அதிரடி முடிவு!
கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை மீண்டும் 2.25 சதவீதத்தில் தக்க வைத்துள்ளது. மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 2.25 சதவீதத்தில் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து நிலை...
