Toronto நகர முதல்வர் பதவிக்கு மும்முனை போட்டி?
Toronto நகர முதல்வர் போட்டியில் மூன்றாவது பிரதான வேட்பாளர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். Toronto நகர முதல்வர் பதவிக்கான வேட்புமனுவை Conservative கட்சி முன்னாள் அமைச்சர் Chris Alexander தாக்கல் செய்தார். Toronto...
