தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5534 Posts - 0 Comments
செய்திகள்

Calgary நகர முன்னாள் முதல்வர் உள்ளிட்டவர்கள் தொடர்பான புகார் குறித்து RCMP விசாரணை?

Lankathas Pathmanathan
Calgary நகர முன்னாள் முதல்வர், தற்போதைய, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் தொடர்பான புகார் குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. முன்னாள் நகர முதல்வர் Jyoti Gondek, தற்போதைய முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் தொடர்பான...
செய்திகள்

மத்திய குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan
மத்திய குறைந்தபட்ச ஊதியம் விரைவில் அதிகரிக்கிறது. April 1 முதல், புதிய குறைந்தபட்ச ஊதியம் $18.15 ஆக அதிகரிக்கிறது. கனடாவின் வேலைவாய்ப்பு, சமூக மேம்பாட்டுத் துறை (Employment and Social Development Canada) செவ்வாயகிழமை...
செய்திகள்

நான்கு வளைகுடா நாடுகளுக்கான நாடு கடத்தலை இடை நிறுத்திய CBSA

Lankathas Pathmanathan
நான்கு வளைகுடா நாடுகளுக்கான நாடு கடத்தலை CBSA இடை நிறுத்தியுள்ளது. தொடரும் மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக இந்த முடிவை கனடிய எல்லை சேவைகள் முகமையகம் (The Canada Border Services Agency –...
செய்திகள்

கனடாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் அமெரிக்காவில் கைது

Lankathas Pathmanathan
கனடாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2024 Toronto துப்பாக்கிச்சூடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கனடாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். Mississippi மாநிலத்தில்...
செய்திகள்

எரிவாயு வரியை கனடிய அரசு குறைக்குமா?

Lankathas Pathmanathan
அதிகரித்து வரும் எரிவாயு விலையின் மத்தியில் கனடிய அரசாங்கம் எரிவாயு வரியைக் குறைக்குமா என்ற கேள்விக்கு கனடிய நிதி அமைச்சர் நேரடியாக பதிலளிக்கவில்லை. அதிகரித்து வரும் எரிவாயு விலையின் மத்தியில் அதிலிருந்து ஓரளவு நிவாரணம்...
செய்திகள்

அமெரிக்காவிலிருந்து நாடு திருப்பும் கனடியர்களின் எண்ணிக்கை மீண்டும் சரிவு

Lankathas Pathmanathan
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு திரும்பும் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் சரிவடைந்துள்ளது. January மாதத்தில், அமெரிக்காவிலிருந்து கனடியக் குடிமக்கள் மேற்கொண்ட இருவழிப் பயணங்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது. திங்கட்கிழமை (24) வெளியான கனடிய புள்ளிவிபரத்...
செய்திகள்

Air கனடா விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் அடையாளம் காணப்பட்டனர்!

Lankathas Pathmanathan
New York LaGuardia விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் அடையாளம் காணப்பட்டனர். அமெரிக்காவின் New York LaGuardia விமான நிலைய ஓடுபாதையில் Air கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது...
செய்திகள்

New York LaGuardia விமான நிலையத்தில் Air கனடா விமானம் விபத்து இருவர் பலி – 41 பேர் காயம்

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் New York LaGuardia விமான நிலைய ஓடுபாதையில் Air கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியதில் இருவர் பலியாகினர். ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 11:30 மணிக்கு சற்றுப் பின்னர் இந்த விபத்து...
செய்திகள்

மீண்டும் கூடும் Ontario மாகாண சட்டமன்றம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சட்டமன்றம் திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது. 14 வார இடைவெளிக்குப் பின்னர் Ontario மாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன. இம்முறை சபை அமர்வு எட்டு வாரங்கள் நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான...
செய்திகள்

குவைத்தில் உள்ள கனடிய விமானப்படை தளத்தின் மீது ஈரானிய ஏவுகணை தாக்குதல்?

Lankathas Pathmanathan
குவைத்தில் உள்ள கனடிய விமானப்படை தளத்தின் மீதான ஈரானிய ஏவுகணை தாக்குதல் குறித்து கனடியர்களுக்கு தெரிவிக்கப்படாதது ஏன் என எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. March 1-ஆம் திகதி குவைத்தில் உள்ள கனடிய விமானப்படை தளத்தின்...