தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5534 Posts - 0 Comments
செய்திகள்

புதிய வீடுகளுக்குக்கான முழுமையான HST தள்ளுபடி?

Lankathas Pathmanathan
$1 மில்லியனுக்கும் குறைவான விலையுள்ள புதிய வீடுகளுக்கு முழுமையான HST தள்ளுபடியை Ontario அரசாங்கம் நீட்டிக்கின்றது. April 1-ஆம் திகதி முதல், Ontario மாகாணத்தில் $1 மில்லியன் வரையிலான மதிப்புள்ள புதிய வீடுகளை கொள்வனவு...
செய்திகள்

கனடா – அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்?

Lankathas Pathmanathan
இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன என கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். கடந்த இலையுதிர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியினால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பேச்சுகள் மீண்டும் ஆரம்பித்துள்ளதை Dominic LeBlanc திங்கட்கிழமை...
செய்திகள்

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு?

Lankathas Pathmanathan
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக தெரியவருகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு-பாலஸ்தீனிய உறுப்பினர் Rima Hassan, கனடாவிற்குள் நுழைய தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். அவர் Montreal நகரில்...
செய்திகள்

Air கனடா தலைமை நிர்வாக அதிகாரி விரைவில் ஓய்வு?

Lankathas Pathmanathan
 Air கனடா தலைமை நிர்வாக அதிகாரி விரைவில் ஓய்வு பெறவுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி Michael Rousseau இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஓய்வு பெறுவார் என Air கனடா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின்...
செய்திகள்

NDP தலைவரானார் Avi Lewis

Lankathas Pathmanathan
புதிய NDP தலைவராக Avi Lewis தேர்ந்தெடுக்கப்பட்டார். Winnipeg நகரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் Avi Lewis வெற்றியாளராக ஞாயிற்றுக்கிழமை (29) அறிவிக்கப்பட்டார் . தலைமைப் பதவிக்கான போட்டியில் அவர் 56 சதவீதம் வாக்குகளை...
செய்திகள்

Ontario மாகாண பற்றாக்குறை இரட்டிப்பானது

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் பற்றாக்குறை இரட்டிப்பாகி உள்ளது. Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் வியாழக்கிழமை (26) சமர்ப்பிக்கப்பட்டது. Doug Ford அரசாங்கம் $244.2 பில்லியன் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. Ontario மாகாண...
செய்திகள்

B.C. மாகாண Conservative கட்சி சட்டமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாண Conservative கட்சி சட்டமன்ற உறுப்பினர் கட்சியின் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக Hon Chan கட்சியின் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். British Colombia மாகாண அதிகாரப்பூர்வ...
செய்திகள்

NATO பாதுகாப்புச் செலவின இலக்கை எட்டியது கனடா

Lankathas Pathmanathan
கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் என்ற NATO பாதுகாப்புச் செலவின இலக்கை அதிகாரப்பூர்வமாக எட்டியுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலான மெதுவான முன்னேற்றத்திற்குப் பின்னர், 2014-ல் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில்...
செய்திகள்

Brampton தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டது!

Lankathas Pathmanathan
Brampton தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. Brampton நகரில் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழின அழிப்பு நினைவகம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (21) சேதப்படுத்தப்பட்டுள்ளது...
செய்திகள்

Winnipeg நகரசபை உறுப்பினர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!

Lankathas Pathmanathan
Winnipeg நகரசபை உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Winnipeg நகரின் Transcona தொகுதி நகரசபை உறுப்பினர் Russ Wyatt செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றம்...