FIFA: Round of 32 சுற்றில் கனடா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்!
FIFA உலகக் கோப்பையின் knockout சுற்றுக்கு கனடா முதல் முறையாக முன்னேறியுள்ளது. கனடாவின் ஆண்கள் கால்பந்து அணி வரலாற்றில் முதன்முறையாக FIFA உலகக் கோப்பையின் knockout சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. சுவிட்சர்லாந்திடம் புதன்கிழமை...
