தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5534 Posts - 0 Comments
செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் தொடர்பு இயக்குனர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் தொடர்பு இயக்குனர் பதவி விலகுகிறார். Conservative தலைவர் Pierre Poilievre-ரின் தகவல் தொடர்பு இயக்குனர் Katy Merrifield பதவி விலகுகிறார். செவ்வாய்க்கிழமை (07) Conservative கட்சி நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பிய...
செய்திகள்

யுத்தத்தில் ஈடுபடும் அனைவரும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும்: Mark Carney

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும் என கனடிய பிரதமர் வலியுறுத்தினார். அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் தவறினால், “ஒரு நாகரிகம் இன்றிரவு மொத்தமாக அழியும்”...
செய்திகள்

கனடாவின் மிக வயதான நபர் காலமானார்

Lankathas Pathmanathan
கனடாவின் மிக வயதான நபர் தனது 110-வது வயதில் காலமானார். கனடாவில் அறியப்பட்ட மிக வயதான நபரான Burdett ‘Burd’ Sisler தனது 110-வது வயதில் காலமானார். கனடாவில் வாழ்ந்தவர்களில் அறியப்பட்ட மிக வயதானவரும்,...
செய்திகள்

மூன்று இடைத் தேர்தல்களில் முன்கூட்டிய வாக்களிப்பு தொடர்கிறது

Lankathas Pathmanathan
மூன்று முக்கிய இடைத் தேர்தல்களில் முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினருக்கான மூன்று இடைத் தேர்தல்களுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (03) ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. Ontario மாகாணத்தின் Scarborough தென்மேற்கு, University-Rosedale, Quebec மாகாணத்தின்...
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் $51 மில்லியன் நிதி உதவி?

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கான மேலும் $51 மில்லியன் உதவித் திட்டங்களை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. Liberal அரசாங்கம் வெள்ளிக்கிழமை (03) உக்ரைனுக்கான மேலும் $51 மில்லியன் உதவி, புனரமைப்பு நிதியை அறிவித்தது. உணவு, தங்குமிடம் போன்ற மனிதாபிமான...
செய்திகள்

வார விடுமுறையில் 50 millimetres வரை மழை?

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (04) எதிர்பார்க்கப்படும் கனமழையை முன்னிட்டு, Toronto பெரும்பாகத்திற்கு இந்த சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனியன்று 25 முதல் 50 millimetres வரை மழை...
செய்திகள்

தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய குற்றவாளி கைது

Lankathas Pathmanathan
Brampton தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய வழக்கில் ஒருவர் கைது கைது செய்யப்பட்டார். இந்தக் கைது Peel பிராந்திய காவல்துறையினரால் தேசியத்திடம் உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் March...
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட போவதில்லை: Michael Ford

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என Michael Ford அறிவித்தார். இதன் மூலம் சில வாரங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட போவதில்லை...
செய்திகள்

தமிழரின் நாடு கடத்தலில் தலையிட போவதில்லை: ஹரி ஆனந்தசங்கரி 

Lankathas Pathmanathan
தமிழரான ஒரு அகதி கோரிக்கையாளர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நடவடிக்கைகளில் தலையிட போவதில்லை என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடா...
செய்திகள்

மத்திய எரிவாயு வரிகளை தற்காலிகமாக இரத்து செய்ய Conservative கட்சித் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
மத்திய எரிவாயு வரிகளை இந்த ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு இரத்து செய்ய Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre கோருகிறார். இந்த வரி விலக்கு, அதிகரித்து வரும் எரிபொருள் விலையால் பாதிக்கப்படும் கனடியர்களுக்கு உடனடி...