Toronto நகர முதல்வர் பதவிக்கு தமிழர் போட்டி
Toronto நகர முதல்வர் பதவிக்கு தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். நகர முதல்வர் பதவிக்கு கண்ணன் ஸ்ரீ JR போட்டியிட உள்ளார். நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் May மாதம் முதலாம் திகதி அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது....
