இரண்டு TTC பேருந்துகள் மோதியதில் 13 பேர் காயம்
Toronto மேற்குப் பகுதியில் இரண்டு TTC பேருந்துகள் மோதியதில் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Weston Road – Lawrence Avenue மேற்கு சந்திப்புக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் உயிருக்கு ஆபத்தில்லாத...
