பொருளாதார மந்தநிலைக்கு பிரதமரே காரணம்: Pierre Poilievre
கனடாவின் பொருளாதார மந்தநிலைக்கு Mark Carney காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre மீண்டும் குற்றம் சாட்டினார். கனடிய பொருளாதார மந்த நிலைக்குள் சரிந்துள்ளது என கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை...
