தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5533 Posts - 0 Comments
செய்திகள்

Ontario அரசாங்கம் கொள்வனவு செய்த தனியார் jet விமானத்தை மீண்டும் விற்பனை செய்ய முடிவு

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசாங்கம் கொள்வனவு செய்த தனியார் jet விமானத்தை மீண்டும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. Ontario மாகாண அரசாங்கம் $28.9 மில்லியன் மதிப்பிலான தனியார் jet விமானம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக...
செய்திகள்

March மாதத்திற்கான பணவீக்கம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
March மாதத்திற்கான பணவீக்கம் 2.4 சதவீதமாக பதிவானது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்தத் தகவலை திங்கட்கிழமை (20) வெளியிட்டது. வருடாந்த பணவீக்க விகிதம் February மாதத்தில் இருந்த 1.8 சதவீதத்திலிருந்து அரை சதவீதத்திற்கும் மேலாக...
செய்திகள்

கனடா – அமெரிக்க உறவுகள் ‘பலவீனங்களாக’ மாறிவிட்டன: Mark Carney

Lankathas Pathmanathan
கனடா – அமெரிக்க உறவுகள் ‘பலவீனங்களாக’ மாறிவிட்டன என பிரதமர் Mark Carney தெரிவித்தார். அமெரிக்காவுடனான கனடாவின் உறவுகள் சரிசெய்யப்பட வேண்டிய “பலவீனங்களாக” மாறிவிட்டன என அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமை (19) காலை YouTube...
செய்திகள்

$30 மில்லியன் மதிப்பிலான தனியார் விமானத்தை கொள்வனவு செய்தது Ontario அரசு?

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசாங்கம் $28.9 மில்லியன் மதிப்பிலான தனியார் jet விமானம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளது. Ontario முதல்வர் Doug Ford அலுவலகம் இந்த கொள்வனவை உறுதி செய்துள்ளது. Ontario முதல்வரின் பயணங்களுக்காக இந்த...
செய்திகள்

சில விமான சேவைகளை இடைநிறுத்த Air கனடா முடிவு?

Lankathas Pathmanathan
New York நகரின் JFK விமான நிலையத்திற்கான சில விமான சேவைகளை Air கனடா இடைநிறுத்த உள்ளது. Jet எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த முடிவை Air கனடா நிறுவனம் எடுத்துள்ளது. அதிகரித்து...
செய்திகள்

மூன்று தமிழர்கள் பலியாக காரணமான வாகன ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி!

Lankathas Pathmanathan
மூன்று தமிழர்கள் பலியான விபத்துக்கு காரணமான வாகன ஓட்டுநர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் பலியாக காரணமான வாகன ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்ததால் தமிழர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது....
செய்திகள்

குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை அறிமுகப்படுத்த தயாராகும் அரசு?

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசாங்கம் “மிகவும் தீவிரமாக” பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Liberal அரசின் கலாச்சார அமைச்சர் Marc Miller புதன்கிழமை இந்தக் கருத்தை புதன்கிழமை கூறினார், கடந்த...
செய்திகள்

CUSMA ஒப்பந்தம் புதுப்பிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு கனடா காரணமாக இருக்காது: Dominic LeBlanc

Lankathas Pathmanathan
CUSMA சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிப்பதில் ஏற்படும் எந்த ஒரு தாமதத்திற்கு கனடா காரணமாக இருக்காது என அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். கனடா-அமெரிக்கா-Mexico தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (CUSMA) தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும்...
செய்திகள்

மூன்று தமிழர்கள் பலியான விபத்து விசாரணையில் இறுதித் தீர்ப்பு இந்த வாரம்

Lankathas Pathmanathan
மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்த நீதிமன்ற விசாரணையில் இறுதித் தீர்ப்பு இந்த வாரம் வழங்கப்படுகிறது. Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர். Markham – Elson சந்திப்புக்கு அருகில் ஒரே குடும்பத்தினர்...
செய்திகள்

பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை: Pierre Poilievre

Lankathas Pathmanathan
பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார். பிரதமர் Mark Carney-க்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தந்த மூன்று இடைத் தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்த போதிலும் பதவி விலகும்...