September 2, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5717 Posts - 0 Comments
செய்திகள்

Alberta பொது வாக்கெடுப்புக்காக 60 ஆயிரம் பேர் பணியமர்த்தல்?

Lankathas Pathmanathan
October பொது வாக்கெடுப்பு பணிகளுக்காக Alberta தேர்தல் திணைக்களம் 60,000 பேரை பணியமர்த்துகிறது. Alberta வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் ஆட்சேர்ப்பு நடவடிக்கை இது என  தேர்தல் திணைக்களம் கூறுகிறது. October 19  நடைபெற இருக்கும்...
செய்திகள்

Alberta பொது வாக்கெடுப்பு ஒரு உண்மையான பொது வாக்கெடுப்பு அல்ல?

Lankathas Pathmanathan
Alberta பொது வாக்கெடுப்பு ஒரு உண்மையான பொது வாக்கெடுப்பு அல்ல என முன்னாள் பிரதமர் Jean Chretien கூறினார். Alberta மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பொது வாக்கெடுப்பு குறித்து தனக்கு “கவலை இல்லை” என கனடாவின்...
செய்திகள்

ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை (10) மத்திய வங்கியின் வட்டி விகிதம் அறிவித்தல் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதம்...
செய்திகள்

கனடாவின் புதிய ஆளுநர் நாயகம் பதவியேற்றார்!

Lankathas Pathmanathan
ஈழத்தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி Louise Arbour கனடாவின் 31-வது ஆளுநர் நாயகமாக பதவியேற்றார். கனடாவில் மன்னருக்கான புதிய பிரதிநிதியை நியமிக்க திங்கட்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் Louise Arbour ஆளுநர்...
செய்திகள்

“Walk with Israel” நடைப் பயணத்தில் ஆறு பேர் கைது

Lankathas Pathmanathan
“Walk with Israel” வருடாந்த நடை பயண நிகழ்வில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வார இறுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர். கைதானவர்களில்...
செய்திகள்

உரிமம் இல்லாமல் நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கிய முன்னாள் விமானி?

Lankathas Pathmanathan
முன்னாள் விமான நிறுவன விமானி ஒருவர் தேவையான உரிமம் இல்லாமல் நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கியதாக புதிய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. Peel பிராந்திய காவல்துறை இந்த தகவலை வெளியிட்டது. “Project Icarus” என் பெயரிடப்பட்ட விசாரணையின்...
செய்திகள்

குற்றவியல் விசாரணையில் Peel காவல்துறை அதிகாரி காயம்

Lankathas Pathmanathan
குற்றவியல் விசாரணையை தொடர்ந்து காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார். Etobicoke நகரில் திங்கட்கிழமை (08) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்த குற்றவியல் விசாரணையை தொடர்ந்து காவல்துறை அதிகாரி ஒருவரும், சந்தேகநபர் ஒருவரும் காயமடைந்ததாக Peel பிராந்திய...
செய்திகள்

புதிய Windsor-Detroit மேம்பாலம் இந்த வாரம் திறக்கப்படும்?

Lankathas Pathmanathan
புதிய Windsor-Detroit மேம்பாலத்திற்கான திறப்பு விழா வெள்ளிக்கிழமை (12) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழாவுக்கான திகதி அறிவிக்கப்படவில்லை. Gordie Howe சர்வதேச பாலம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மேம்பாலம் கனடாவையும்,...
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் குறைந்தது?

Lankathas Pathmanathan
வேலையற்றோர் விகிதம் 6.6 சதவீதமாக குறைந்தது. May மாதத்திற்கான வேலையற்றோர் விகித அறிக்கை வெளியானது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (05) வெளியிட்ட அறிக்கையின் படி 88,000 புதிய வேலை வாய்ப்புகள உருவாக்கப்பட்டுள்ளது....
செய்திகள்

12 மில்லியன் கனடியர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கு நீங்களும் தகுதியுள்ளவரா?

Lankathas Pathmanathan
கனடா மளிகை, அத்தியாவசியப் பொருட்கள் உதவித்தொகைக்கான கூடுதல் கொடுப்பனவுகள் வெள்ளிக்கிழமை (05) முதல் வழங்கப்படுகிறது. மத்திய Liberal கட்சியின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான இந்த  உதவித் தொகை மொத்தம் 12 மில்லியன் கனடியர்களுக்கு வழங்கப்படும்....