September 2, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5717 Posts - 0 Comments
செய்திகள்

OPP அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan
OPP அதிகாரி ஒருவர் பணி நேரத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு சந்தேக நபர் கைதானார். Hearst பகுதியில் நடைபெற்ற ஒரு விசாரணையின்போது படுகாயமடைந்த Ontario மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

OPP அதிகாரி பணி நேரத்தில் கொல்லப்பட்டார்

Lankathas Pathmanathan
OPP அதிகாரி ஒருவர் பணி நேரத்தில் கொல்லப்பட்டார். Ontario மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் Hearst நகரில் பணியின் போது உயிரிழந்ததாக அந்தப் பிரதேசத்தின் OPP ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார். சமூக ஊடகப் பதிவில் இந்த...
செய்திகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விசாரணையில் Durham கல்லூரி ஊழியர் கைது

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான விசாரணையை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். இதில் Whitby நகரைச் சேர்ந்த 23 வயதான மனு சுகுணகுமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபர் அவரது இல்லத்தில்...
செய்திகள்

போலி உரிமத்துடன் விமானம் ஓட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் Air கனடா முன்னாள் விமானி கைது

Lankathas Pathmanathan
போலி உரிமத்துடன் விமானம் ஓட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் Air கனடாவின் முன்னாள் விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார். Peel பிராந்திய காவல்துறை இந்த கருத்து குறித்த அறிவித்தலை செவ்வாய்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர்...
செய்திகள்

Gordie Howe மேம்பாலம் இந்த வாரம் திறக்கப்படும்: Mark Carney

Lankathas Pathmanathan
Gordie Howe சர்வதேச மேம்பாலம் இந்த வாரம் திறக்கப்படும் என பிரதமர் Mark Carney உறுதிப்படுத்தினார். கனடாவையும், அமெரிக்காவையும் இணைக்கும் இந்த புதிய Windsor-Detroit மேம்பாலத்திற்கான திறப்பு விழா வெள்ளிக்கிழமை (12) நடைபெறும் என...
செய்திகள்

Taiwan தூதுக்குழுவில் பங்கேற்கவுள்ளதை உறுதிப்படுத்திய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
Taiwan செல்லும் தூதுக்குழுவில் பங்கேற்கவுள்ளதாக Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். கனடா-Taiwan நாடாளுமன்ற நட்புறவுக் குழு எதிர்வரும் October மாதம் Taiwan பயணமாகிறது. இந்தப் பயணத்தில் Liberal, Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம்...
செய்திகள்

Ontario Liberal தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சியின் தலைமை பதவி போட்டியில் ஐந்தாவது வேட்பாளர் நுழைகிறார். Ontario Liberal கட்சியின் தலைமை போட்டியில் Eric Lombardi அதிகாரப்பூர்வமாக இணைகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் Navdeep Bains , மாகாணசபை...
செய்திகள்

அமெரிக்க தலைநகரில் Doug Ford

Lankathas Pathmanathan
Ontario மாகாண முதல்வர் Doug Ford, Washington, D.C-க்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இந்த பயணத்தின் பிரதான நோக்கம் வர்த்தகம் என முதல்வர் அலுவலகம் தெரிவித்தது. அவர் திங்கட்கிழமை (08) Ontario...
செய்திகள்

Billy Bishop விமான நிலையம் குறித்த மத்திய அரசின் பொது ஆலோசனை ஆரம்பம்

Lankathas Pathmanathan
Billy Bishop விமான நிலையம் குறித்து மத்திய அரசாங்கம் பொது ஆலோசனைகளை ஆரம்பிக்கவுள்ளது. Toronto Billy Bishop விமான நிலையத்தின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசனைகளை ஆரம்பிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Doug Ford...
செய்திகள்

Philippines நிலநடுக்கத்தில் கனடியர்களுக்கு பாதிப்பு இல்லை: அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan
Philippines நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா அனுதாபங்களை வெளிப்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கனடா தயாராக உள்ளது என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். Philippines நிலநடுக்கத்தால் எந்தவொரு கனடியக் குடிமகனும்...