North York துப்பாக்கி சூட்டில் Toronto காவல்துறை அதிகாரி மரணம்
North York அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி Toronto நகரில் நிகழ்ந்த பல துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாக தேடுதல் ஆணைகளை செயல்படுத்தும் அவசரகால பணிக்குழுவில்...
