Montreal காவல்துறை மீதான நம்பிக்கை சிதைந்து விட்டது?
காவல்துறையின் இனவெறித் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் நம்பிக்கை ‘சிதைந்துவிட்டது’ என Montreal நகர முதல்வர் Soraya Martinez Ferrada தெரிவித்தார். இரண்டு காவல்துறை அதிகாரிகளின் இனவெறி, பாகுபாடு நிறைந்ததாகக் கூறப்படும் நடத்தை “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனவும்,...
