September 1, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5717 Posts - 0 Comments
செய்திகள்

Toronto நகரசபை தேர்தலில் மற்றுமொரு தமிழர்

Lankathas Pathmanathan
Toronto நகரசபை தேர்தலில் Don Valley North தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. பல்வேறு நகரசபை...
செய்திகள்

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா?

Lankathas Pathmanathan
ரஷ்யா மீது கனடா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது. G7 உச்சி மாநாட்டில் உக்ரைன்...
செய்திகள்

வெற்றியை குறிவைத்து இரண்டாவது ஆட்டத்தை எதிர்கொள்ளும் கனடா

Lankathas Pathmanathan
FIFA 2026 உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் கனடா வியாழக்கிழமை (18) போட்டியிடுகிறது. Vancouver நகரில் Qatar அணிக்கு எதிராக இந்த ஆட்டம் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற முதலாவது...
செய்திகள்

எரிவாயு விலைகள் குறையும்?

Lankathas Pathmanathan
Toronto  பெருநகர பகுதி முழுவதும் எரிவாயு விலைகள் குறைய ஆரம்பித்துள்ளன. ஆனால், எரிவாயு விலை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு...
செய்திகள்

வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பதட்டமடைய தேவையில்லை : Mark Wiseman

Lankathas Pathmanathan
வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பதட்டமடைய தேவையில்லை என அமெரிக்காவிற்கான கனடியத் தூதர் Mark Wiseman  வலியுறுத்துகின்றார். கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் தங்களது முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க அல்லது...
செய்திகள்

கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று திரும்பும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது?

Lankathas Pathmanathan
கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று திரும்பும் கனடியர்களின் எண்ணிக்கை May மாதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், May மாதத்தில் கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று திரும்பும் கனடியர்களின் எண்ணிக்கை 9.5 சதவீதம் அதிகரித்துள்ளன....
செய்திகள்

அமெரிக்கா – ஈரான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்கும் கனடா

Lankathas Pathmanathan
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கனடா வரவேற்கிறது. கனடிய பிரதமர் Mark Carney இந்த கருத்தை தெரிவித்தார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்திவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு...
செய்திகள்

வாகனம் மோதியதில் காவல்துறை அதிகாரி படுகாயம் – 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரி மீது வாகனம் மோதிய சம்பவம் நிகழ்ந்தது. இதில் 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து,...
செய்திகள்

எந்தவொரு நாடும் புதிய உலக ஒழுங்கை வரையறுக்காது: Mark Carney

Lankathas Pathmanathan
எந்தவொரு நாடும் புதிய உலக ஒழுங்கை வரையறுக்காது என கனடிய பிரதமர் Mark Carney கூறுகிறார். புதிய உலக ஒழுங்கை எந்த ஒரு நாடோ அல்லது நிறுவனமோ வரையறுக்க முடியாது என கனடிய பிரதமர்...
செய்திகள்

பொது மக்களை தாக்கிய குற்றச்சாட்டுகள் தமிழருக்கு எதிராக பதிவு

Lankathas Pathmanathan
பொது மக்களை ஆயுதத்தால் தாக்கியதாகவும், பல வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படும் தமிழருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 41 வயதான தர்ஷன் தபராணந்தம் இந்த தாக்குதல் விசாரணை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக...