September 1, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5717 Posts - 0 Comments
செய்திகள்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான “பிளவுபட்டு வரும்” உறவை மீட்டெடுக்க வேண்டும்!

Lankathas Pathmanathan
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான “பிளவுபட்டு வரும்” உறவை மீட்டெடுக்க வேண்டும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். இரு நாடுகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய இது அவசியம் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு...
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியை மிரட்டிய RCMP அதிகாரி?

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியை மிரட்டியதாக RCMP அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Quebec மாகாணத்தைச் சேர்ந்த RCMP அதிகாரி ஒருவர், அமெரிக்க  ஜனாதிபதி Donald Trump-பை இணையத்தில் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு Alberta...
செய்திகள்

Toronto-வில் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Toronto-வில் புதன் இரவு 40mm வரை மழை பெய்யக்கூடும் எனவும் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Toronto-வில் புதன்கிழமை (17) இரவு முதல் வியாழக்கிழமை (18) காலை வரை...
செய்திகள்

கனடாவுக்கு இந்திய பிரதமர் அழைப்பு?

Lankathas Pathmanathan
இந்திய பிரதமரை கனடிய பிரதமர் கனடாவுக்கு அழைத்துள்ளார். கனடிய பிரதமர் Mark Carney, இந்தியப் பிரதமர் Narendra Modi-யை இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனடாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். G7 உச்சி...
செய்திகள்

கனடாவிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி?

Lankathas Pathmanathan
ஓராண்டுக்கு முன்னர் இருந்ததை விட கனடாவிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய தரவுகள் இந்தத் தகவலை சுட்டிக்காட்டுகின்றன. நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்ததால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கனடிய...
செய்திகள்

கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் சீன மின்சார வாகனங்கள் குறித்து உரையாடினர்?

Lankathas Pathmanathan
G7 உச்சி மாநாட்டில் கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் சீன மின்சார வாகனங்கள் குறித்துப் பேசியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற தங்களின் வருடாந்த உச்சிமாநாட்டின் மதிய உணவுக்கு முன்னதாக, G7 தலைவர்கள்...
செய்திகள்

தமிழர் பிரதிநிதித்துப்படுத்தும் தொகுதியில் களமிறங்கும் பிரதான போட்டியாளர்?

Lankathas Pathmanathan
தமிழர் பார்த்தி கந்தவேள் பிரதிநிதித்துப்படுத்தும் தொகுதியில் நகரசபை தேர்தலில் பிரதான போட்டியாளர் ஒருவர் களமிறங்குகிறார். Toronto நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் Ontario மாகாண காவல்துறை விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில், அவரது தொகுதியில் நகரசபை...
செய்திகள்

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மிகப்பெரிய நாடு ஈரான்: Mark Carney குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மிகப்பெரிய நாடு ஈரான் என கனடிய பிரதமர் Mark Carney குற்றம் சாட்டினார். செவ்வாய்க்கிழமை (16) France நாட்டில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் இருந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் Mark...
செய்திகள்

Doug Ford செல்வாக்கு சரிகிறதா ?

Lankathas Pathmanathan
Ontario முதல்வர் Doug Ford, தனது செல்வாக்கு சரிந்து விட்டதாக கூறும் சமீபத்திய கருத்துக் கணிப்பை “போலியானது” என நிராகரித்தார். இன்று தேர்தல் நடத்தப்பட்டால், அவரும் அவரது தலைமையிலான PC கட்சியும் நான்காவது முறையாக...
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்காக இளைஞர்கள் ஆட்சேர்ப்பு?

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் துப்பாக்கிச் சூடுகளை நடத்துவதற்காக இளைஞர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக Toronto காவல்துறை குற்றம் சாட்டுகிறது. யூத வழிபாட்டு தலங்கள், யூதப் பாடசாலைகள், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடுகளை...