தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற இலையுதிர் கால கூட்டத்தொடர் ஆரம்பம்

கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (21) மீண்டும் ஆரம்பிக்கின்றன.

நாடாளுமன்ற இலையுதிர் கால கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடைகால விடுமுறைக்காக கலைந்து சென்று மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ளன.

பிரதமர் Mark Carney இந்த விடுமுறை காலத்தின் பெரும்பாலான நேரத்தை சர்வதேச அரங்கில் செலவிட்டு, பல்வேறு உலகத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய சட்டமூலங்கள், இடைத்தேர்தல் முடிவுகள், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் விவாதப் பொருளாக மாற உள்ளன.

அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவி வரும் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் கனடிய அரசியலில் மிக முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்களால் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Ontario மாகாணத்தை மீண்டும் திறப்பதற்கான மூன்று கட்டத்  திட்டம் வெளியானது!

thesiyam

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் திட்டம் முழுமையானது அல்ல: Mark Carney

Lankathas Pathmanathan

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் Conservative கட்சி முன்னிலையில்

Lankathas Pathmanathan

Leave a Comment