11 Toronto பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்?
Toronto-வில் உள்ள 11 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. Toronto நகரம் முழுவதும் உள்ள 11 பாடசாலைகளுக்கு, ஒரே நபரால் விடுக்கப்பட்டதாக நம்பப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள்...
