Kingsville நகர முதல்வர் பதவிக்கு தமிழர் போட்டி
Kingsville நகர முதல்வர் பதவிக்கு தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (01) ஆரம்பித்தது. பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம்...
