நகரசபை பதவிகளுக்கான வேட்பாளர் பதிவு ஆரம்பம்
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்பாளர் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது. வெள்ளி காலை ஆரம்பித்த...
