September 2, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5720 Posts - 0 Comments
செய்திகள்

Ontario பாடசாலைகளில் கைத்தொலைபேசிகளுக்கு முழுமையான தடை சாத்தியம்?

Lankathas Pathmanathan
பாடசாலைகளில் கைத்தொலைபேசிகளை முழுமையான தடை செய்வது  குறித்து Ontario மாகாண அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக Ontario கல்வி அமைச்சர்...
செய்திகள்

நெடுஞ்சாலை விபத்தில் OPP அதிகாரி பலி

Lankathas Pathmanathan
நெடுஞ்சாலை 401-ல் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த OPP அதிகாரி நினைவு கூறப்படுகிறார். திங்கட்கிழமை (27) நெடுஞ்சாலை 401-ல் நிகழ்ந்த விபத்தில் Ontario மாகாண காவல்துறை அதிகாரி Sgt. Brandon Malcolm உயிரிழந்தார். 33 வயதான...
செய்திகள்

Liberal கட்சியினர் “சிறந்த நிதி மேலாளர்கள்”: Mark Carney நம்பிக்கை

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் வசந்த கால பொருளாதார அறிக்கையில் ‘நல்ல செய்திகள்’ அடங்கியுள்ளன என பிரதமர் உறுதியளித்தார் Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கத்தின் வசந்த காலப் பொருளாதார அறிக்கை செவ்வாய்க்கிழமை (28) வெளியாகவுள்ளது. Liberal...
செய்திகள்

அமெரிக்க வரி விலக்கைப் பெறுவதற்காக கனடா ‘ஒரு சிறிய ஒப்பந்தத்தை நாடாது’: Mark Carney

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் வரி விலக்கைப் பெறுவதற்காக கனடா ‘ஒரு சிறிய ஒப்பந்தத்தை நாடாது’ என கனடிய பிரதமர் தெரிவித்தார். அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களில் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தாம் கருதும் பிற நாடுகளையும் Mark Carney சுட்டிக்காட்டுகின்றார்....
செய்திகள்

$25 பில்லியன் தேசிய இறையாண்மை நிதி அறிவிப்பு

Lankathas Pathmanathan
கனடாவின் முதலாவது தேசிய இறையாண்மை செல்வ நிதியை பிரதமர் Mark Carney அறிவித்தார். செவ்வாய்க்கிழமை (28) வெளியாகவுள்ள வசந்த காலப் பொருளாதார அறிக்கைக்கு முன்னதாக இந்த அறிவித்தல் வெளியானது. YouTube காணொளி ஒன்றில் இந்த...
செய்திகள்

மூன்று புதிய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

Lankathas Pathmanathan
Mark Carney அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை உறுதிசெய்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோக பூர்வமாக பதவியேற்றனர். Doly Begum, Danielle Martin, Tatiana Auguste ஆகியோர் சனிக்கிழமை (25)...
செய்திகள்

10 ஆயிரம் பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டங்களை வழங்கும் Rogers

Lankathas Pathmanathan
Rogers நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்களுக்கு தாமாக முன்வந்து வேலையை விட்டு விலகும் சலுகைகளை வழங்குகிறது. தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சி மந்தமடைந்து வருவதால், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை Rogers எடுத்துள்ளது. தனது...
செய்திகள்

Quebec NDP நாடாளுமன்ற உறுப்பினர் Alexandre Boulerice பதவி விலகல்

Lankathas Pathmanathan
Quebec NDP நாடாளுமன்ற உறுப்பினர் Alexandre Boulerice பதவி விலகவுள்ளார். எதிர்வரும் October மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய NDP கட்சியிலிருந்து விலகி, இடதுசாரி இறையாண்மைவாதக் கட்சியான Québec solidaire...
செய்திகள்

மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு இந்த வாரம் வெளியாகும்

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி தனது அடுத்த வட்டி விகித முடிவை இந்த வாரம் அறிவிக்கவுள்ளது. புதன்கிழமை (29) மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய...
செய்திகள்

பற்றாக்குறையை கட்டுப்படுத்த பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
மத்திய பற்றாக்குறையை கட்டுப்படுத்த பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். வசந்தகால பொருளாதார அறிக்கை வெளியடப்படுவதற்கு முன்னதாக  பற்றாக்குறையை கட்டுப்படுத்துமாறு Pierre Poilievre வலியுறுத்தினார். பற்றாக்குறையை 31 பில்லியன் டொலராக கட்டுப்படுத்துமாறு Mark Carney இடம்...